spot_imgspot_img

இலங்கை

பிரபாகரனின் பிரியாணியை பற்றி கேட்டீர்களா?; கோட்டாவை கோபப்படுத்தி மீண்டும் எரிக்க வைக்காதீர்கள் உலமா தலைவர்!

அட‌க்குவ‌த‌ற்கு அனும‌தி கிடைத்த‌மைக்காக‌ முத‌லில் இறைவ‌னுக்கு ந‌ன்றி சொல்லுங்க‌ள். அத‌ன் பின் இத‌னை அர‌சிய‌லாக்கி முஸ்லிம்க‌ளை உசுப்பேற்றாம‌ல் அர‌சை அணுகிய‌ ஆளுந்த‌ர‌ப்பு அர‌சிய‌ல்வாதிக‌ளுக்கும் ந‌ன்றி சொல்லுங்க‌ள். இனியாவ‌து முர‌ண்ப‌ட்டு நிற்காம‌ல், எடுத்த‌த‌ற்கெல்லாம் பிரதமர்...

இன்றைய காலநிலை!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ...

யாழ் பல்கலையில் பட்டம் பெற்ற விழிப்புலனற்றவர்கள்: குவியும் பாராட்டுக்கள்!

யாழ்.பல்கலைக்கழகத்தின் 35வது பட்டமளிப்பு விழாவில் விழிப்புலனற்றவர்களிற்கான சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இருவர் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இதன்படி 2013ஆம் ஆண்டு வாழ்வகத்தில் இணைந்து கொண்ட சபேசன் கட்சணி மற்றும் அதே ஆண்டில்...

சுகாதார சிற்றூழியர்களின் பிரச்சினைகளை ஆராயாமல், இராணுவத்தை பதில் கடமையில் ஈடுபடுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது: ரவிகரன்

சுகாதாரச் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலோ, கோரிக்கைகள் தொடர்பிலோ கவனஞ் செலுத்தாத அரசாங்கம், அந்தச்சிற்றூழியர்களுக்குப் பதிலாக இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாதென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா...

வைரஸை அழிக்கும் முகக்கவசத்தை அறிமுகம் செய்த பேராதெனிய பல்கலைகழகம்!

இலங்கையில் தயாரிக்கப்பட்ட வைரஸ்களை அழிக்கும் புதிய முகக்கவசங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பேராதெனிய பல்கலைக்கழக நிபுணர்கள் மேற்கொண்ட நீண்ட ஆராய்ச்சியைத் தொடர்ந்து, COVID-19 உள்ளிட்ட வைரஸ்களை அழிக்கும்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img