spot_imgspot_img

இலங்கை

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்துக்கு பி. சி. ஆர் இயந்திரம் கையளிப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம்மையார் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள பி. சி. ஆர் பரிசோதனை ஆய்வுகூடத்துக்கு பி. சி. ஆர் இயந்திரம் ஒன்றைக் கையளித்துள்ளார்....

நெடுந்தீவில் காணாமல் போன மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!

நெடுந்தீவில் காணாமல் போன மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவிற்கு பயணித்த படகிலிருந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயிருந்தனர். மீனவர்கள் இல்லாத நிலையில் படகு மாத்திரம் மீட்கப்பட்டிருந்தது. நேற்று (முன்தினம் 21) பகல்...

சிவாஜி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்!

தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையில் தனது வீட்டில் தங்கியிருந்த அவர், உயர் குருதியழுத்தம் காரணமாக அவசர நோயாளர் காவு வண்டியில் பருத்தித்துறை...

UPDATE: சாவகச்சேரியில் விபத்து: இளைஞன் பலி!

தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் மீசாலை, ஐயா கடையடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரியிலிருந்து கொடிகாமம் நோக்கிச் சென்ற ஹைஏஸ் வாகனமும், கொடிகாமத்திலிருந்து சாவகச்சேரி...

பிரித்தானிய பிரேரணை தமிழர்களிற்கு நீதியை பெற்றுத்தராது: ரெலோ விசனம்!

மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத் தொடரில் பிரித்தானியாவின் தலைமையில் இலங்கை மீது கொண்டு வரப்பட இருக்கும் பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நீதியைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக காத்திரமானதாக...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img