spot_imgspot_img

இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலையில் 2 தாதியர்களிற்கு கொரோனா!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2 தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 3 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர். நேற்று, போதனா வைத்தியசாலையில் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார். அவருடன் பணியாற்றியவர்கள்...

யாழில் காப்பகம் என்ற பெயரில் நாய்களிற்கு நடக்கும் கொடூரம்… உணவின்றி இறந்த நாய்களையே சாப்பிடும் அவலம்!

நாய்கள் காப்பகமென்ற பெயரில் யாழில் நடக்கும் கொடூரத்தை சட்டத்தரணியொருவர் அம்பலப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன், யாழ் நீதிமன்றம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கட்டாக்காலி நாய்களிற்கு தினமும் உணவளித்து பராமரித்து வருகிறார். யாழ்...

சாவகச்சேரி வைத்தியசாலைக்குள்ளும் நுழைந்தது கொரோனா: விடுதியில் தங்கியிருந்த நோயாளிக்கு தொற்று!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள்ளும் கொரோனா தொற்றுடன் நோயாளியொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சுகயீனம் காரணமாக கடந்த 2 நாட்களின் முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர், இன்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மருத்துவ...

இலங்கை- பாகிஸ்தானிற்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டார். அலரி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. முகவர் நிலையங்கயின் ஊடாக...

பேருந்தை வழிமறித்து கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களை நடுவீதியில் இறக்கிய கிராம இளைஞர்கள்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளுவர் புரம், மாணிக்கபுரம் பகுதியில் கிராம மக்கள் அதிகாலை வேளை ஆடைத்தொழில் சாலைக்கு ஊழியர்களை ஏற்றிசெல்லும் பேருந்துக்களை மறித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று (23) முன்னெடுத்துள்ளார்கள். கிளிநொச்சி...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img