spot_imgspot_img

இலங்கை

நேற்றைய தொற்றாளர்கள் விபரம்: குருநாகலில் 171 தொற்றாளர்கள்!

இரண்டு மாதங்களுக்குப் பிறகு நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் நேற்று (21) பதிவாகியுள்ளனர். நேற்று 578 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர், அவர்களில் 62 பெர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள்.  516 பேர் இலங்கையைச்...

இன்று மீண்டும் விசாரணை!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 19 மனுக்கள் இன்று (22) மீண்டும் பரிசீலிக்கப்படும். இன்று காலை 9.30 மணிக்கு விசாரணைகள் ஆரம்பிக்கும். பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரிய...

ரெலோவின் செஞ்சோற்று கடனால் இன்று கரைத்துறைப்பற்று தவிசாளர் தெரிவு: விட்டதை பிடிக்குமா கூட்டமைப்பு?

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் பதவியை மீண்டும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கைப்பற்றுமா என்ற கேள்வியெழுந்துள்ளது. பரபரப்புக்கு மத்தியில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று (22) இடம்பெறவுள்ளது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில்...

குருணாகலின் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது!

குருணாகல்‌ மாவட்டத்தின்‌ கனேவத்த பிரதேச செயலகப்‌ பிரிவிலுள்ள‌ கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தித்தவெல்கல கிராம அலுவலர்‌ பிரிவு (GN 442) தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கொவிட்‌ 19 பரவலை தடுக்கும்‌ தேசிய செயற்பாட்டு மையத்தின்‌ பிரதானி, இராணுவத்‌...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மேலுமொரு தகவலை வெளியிட்ட எதிர்க்கட்சி!

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆரம்ப விசாரணைகளின் போது கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img