சர்ச்சைக்குரிய கையுறைகளுடன் 3 பேர் கைது!
மத அடையாள ஓவியங்கள் வரையப்பட்ட 311 கையுறைகளுடன் கண்டி பூஜாபிட்டியாவில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பச்சை கையுறைகளில் இயேசு கிறிஸ்து, மரியன்னை, புத்தரின் உருவப்படங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற செயல்களின் மூலம் அமைதியின்மையை ஏற்படுத்துவது...