spot_imgspot_img

இலங்கை

சினோபெக் , லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, சினோபெக் (Sinopec) நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. இதன்படி, சினோபெக் நிறுவனத்தின் ஒக்டேன் 95 பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 122 ரூபாவினால்...

யாழ் இந்து விளையாட்டு போட்டியில் காயமடைந்த 4 மாணவர்கள் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டியில் தீக்காயமடைந்த 4 மாணவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதி்க்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் நடந்த பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டியில் இந்த மாணவர்கள் தீக்காயமடைந்தனர். மெய்வல்லுனர் போட்டியின் இடைவேளை நிகழ்வின்...

ட்ரம்பின் சேட்டையால் இலங்கையில் 35% உயர்ந்த எரிபொருள் விலைகள்!

மத்திய கிழக்கு மோதல் வெடித்ததைத் தொடர்ந்து இலங்கையில் எரிபொருள் விலைகள் சுமார் 35% உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வுகள், சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்தால் (Ceypetco) இரண்டு தனித்தனி திருத்தங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளன. மார்ச் 9...

வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!

QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. திருத்தப்பட்ட ஒதுக்கீட்டின்படி, கார்களுக்கான வாராந்திர எரிபொருள் ஒதுக்கீடு 15 லிட்டரிலிருந்து 25...

உலக முடிவிடத்தில் செல்பி எடுத்தபோது தவறி விழுந்த பல்கலை மாணவியை மீட்டது எப்படி?: பள்ளத்தாக்கில் இறங்கியவரின் அனுபவம்!

உலகின் இறுதி முனையான ஹோர்டன் சமவெளிக்கு களப்பயணம் சென்றிருந்த மருத்துவ மாணவி ஒருவர், செல்ஃபி எடுக்கும்போது 80 அடி உயரமான பாறையிலிருந்து தவறி விழுந்த அதிர்ச்சிகரமான செய்தி சமீப நாட்களாக சமூக ஊடகங்களில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img