spot_imgspot_img

இந்தியா

கொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்தது!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 8 ஆயிரத்து 947 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 10,847,790 ஆக அதிகரித்துள்ளது....

இந்தியாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு பிரித்தானியா தயார் – பொரிஸ் ஜோன்சன்

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில், இந்தியாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு பிரித்தானியா தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில்...

பாகிஸ்தானின் அத்துமீறல் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்!

காஷ்மீர் எல்லையில் 2020 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் 5 ஆயிரத்து 133 முறை அத்துமீறியுள்ளதாக ராஜ்யசபாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்த அத்துமீறல் சம்பவத்தில் 46 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளதாகவும்  அவர்...

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும்!

மாணவர்களின் மன உளைச்சலை போக்கும் நோக்கத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி தற்போது எம்.பி.பி.எஸ்,...

இராணுவத்தினருக்கு அவசர கால அடிப்படையில் ஆயுதங்கள் – மத்திய அரசு அறிவிப்பு!

கிழக்கு லடாக்கில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினருக்கு அவசர கால அடிப்படையில் ஆயுதங்கள் மற்றும் சாதனங்கள் கொள்முதல் செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜ்ய சபாவில் இராணுவ துறை இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக் கருத்து தெரிவிக்கையில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img