spot_imgspot_img

இந்தியா

எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்ய அகாடமி விருது!

தமிழக நாவலாசியரும் எழுத்தாளருமான இமையத்திற்கு இந்த ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 24 மொழிகளில் இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பு செய்துவரும் படைப்பாளிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகளை வழங்கி...

முகேஷ் அம்பானி வீட்டிற்கு அருகில் வெடிப்பொருட்களுடன் கார்; டெலிகிராம் கணக்கு திகாரில் உருவாக்கப்பட்டது!

தென்மும்பையில் உள்ள தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகில் கடந்த மாதம் 25-ந் தேதி வெடிப்பொருட்களுடன் கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கார் திருடப்பட்டதாக போலீசில் புகார் அளித்து இருந்த, அதன்...

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல்வர் பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் செயல்பாட்டில் உள்ளன. முதற்கட்டமாக மருத்துவக் களப்பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து...

டிஜிபியை மாற்றியபோதே அச்சப்பட்டோம்: திரிணமூல் காங்கிரஸ் சரமாரி குற்றச்சாட்டு

மம்தா பானர்ஜி கீழே தள்ளப்பட்டு கீழே விழுந்த சம்பவத்திற்கு பாஜக மீது குற்றம்சாட்டியுள்ள திரிணமூல் காங்கிரஸ், மேற்குவங்க மாநிலத்தில் தேர்தலைக்காட்டி மாநில சட்டம்- ஒழுங்கு டிஜிபியை மாற்றியபோதே இதுபோன்ற விபரீதங்கள் நடக்கும் என்ற...

இமாச்சலில் 200 அடி ஆழ பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

இமாச்சல பிரதேச மாநிலத்தில் தனியார் பஸ் ஒன்று நேற்று காலை பொன்டேடி நகரிலிருந்து சம்பா நகருக்கு சென்று கொண்டிருந்தது. பன்ஜ்ராரு அருகே மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்த அந்த பஸ், திடீரென நிலை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img