spot_imgspot_img

இந்தியா

டூல்கிட் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்றவர்கள் யார் யார்?- தகவல் தருமாறு ஜூம் நிறுவனத்துக்கு மும்பை போலீஸார் உத்தரவு

டெல்லியில் எல்லையில் விவசாயிகள் போராட்டத்துக்கான டூல்கிட் பகிர்ந்தது தொடர்பாக நடத்தப்பட்ட ஜூம் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் யார் யார் என தகவல் தருமாறுஅந்த நிறுவனத்துக்கு மும்பை போலீஸார் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள...

யாழ்ப்பாணம் சென்ற முதல் இந்திய பிரதமர் நானே; தமிழர்கள் சமத்துவத்துடன் வாழ முன்னுரிமையளிப்போம்: சென்னையில் வைத்து சொன்னார் மோடி!

இலங்கை தமிழர்கள் சமத்துவம், கண்ணியத்துடன் வாழ்வதற்கு அந்நாட்டு அரசுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி, மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க...

9 ஆம் திகதி முதல் பொலிஸார் மற்றும் உள்ளூராட்சி அமைப்பினருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் 9 ஆம் திகதி முதல் பொலிஸார் மற்றும் உள்ளூராட்சி அமைப்பினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சர்வதேச வலிப்புநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சென்னை ஸ்டான்லி அரசு...

உத்தரகாண்ட் பனிச்சரிவு – 26 பேரின் சடலங்கள் கண்டெடுப்பு: 171 பேர் வரையில் மாயம்

உத்தரகாண்டில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 26 பேரின் சடலங்கள் இதுவரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் பனி உருகி நீராக பெருக்கெடுத்து...

விரைவில் மக்கள் சந்திப்புடன் தீவிர அரசியல்: நடக்கப்போவதை பொறுத்திருந்து பாருங்கள்- சசிகலா

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைவாசம் இருந்து விடுதலை பெற்று தமிழகத்திற்குத் திரும்பியுள்ள அ.தி.மு.க.வின் இடைக்காலத் தலைவராக இருந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார். அத்துடன், விரைவில் மக்களைச் சந்திப்பேன் எனவும் மீண்டும் ஆட்சியில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img