spot_imgspot_img

இந்தியா

தமிழக மீனவர்களுக்கு மொட்டையடித்த இலங்கையை கண்டிக்க வேண்டும்

தமிழக மீனவர்களை மொட்டையடித்து அவமானப்படுத்திய இலங்கையை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமீம் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூறியதாவது: தமிழக முதல்வர்...

மதுபான கொள்கை ஊழல் தொடர்பான சிபிஐ வழக்கில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன்

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிஉள்ளது. அலுவலகம் செல்லவும், கோப்புகளில் கையெழுத்திடவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் புதிய மதுபான கொள்கையை ஆளும்...

இந்திரா காந்திக்கு எதிராக நின்ற ஆளுமை: இந்திய அரசியல் களத்தில் சீதாராம் யெச்சூரி யார்?

கடந்த மாதம் 19-ம் தேதி முதல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த சிபிஐ (எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி (72), சிகிச்சை பலனின்றி இன்று (செப்.12)...

யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை: போலி மருத்துவரால் 15 வயது சிறுவன் உயிரிழப்பு

ஹார் மாநிலத்தில் போலி டாக்டர்ஒருவர் யூடியூபை பார்த்து அறுவை சிகிச்சை செய்ததால் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரன் மாவட்டத்தை சேர்ந்தவர்கிருஷ்ண குமார் (15). இந்த சிறுவன் பலமுறை வாந்தி...

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க வலியுறுத்தி தருவைகுளத்தில் உண்ணாவிரத போராட்டம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட மீனவர்களை மீட்க வலியுறுத்தி தருவைகுளத்தில் இன்று மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில் இருந்து கடந்த மாதம்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img