கேட்கும் தொகுதியை ஒதுக்குங்கள்; ஓபிஎஸ்-இபிஎஸ்ஸிடம் அமித் ஷா வலியுறுத்தல்?: நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தை
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடம் என்பது முக்கியமல்ல, கேட்கும் தொகுதிகளைக் கொடுங்கள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவரிடமும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது....