25 C
Jaffna
January 8, 2025
Pagetamil

Category : இந்தியா

இந்தியா

துரோகிகளிடமிருந்து சசிகலா தப்பித்து விட்டார்; அரசியல் விலகலுக்கு தினகரன்தான் காரணம்: திவாகரன்!

Pagetamil
சசிகலாவின் அரசியல் விலகலுக்குத் தினகரன்தான் காரணம் என்றும் சசிகலா தப்பித்து விட்டார் என்றும் அவரின் சகோதரர் திவாகரன் பேட்டி அளித்துள்ளார். அரசியலில் இருந்தே விலகுவதாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா நேற்று...
இந்தியா

தேர்தலில் போட்டியிட விருப்ப மனுத் தாக்கல் செய்தார் பிரேமலதா

Pagetamil
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (4) விருப்ப மனுத் தாக்கல் செய்தார். தமிழகத்திற்கு ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் ஒருமாத காலமே...
இந்தியா

சசிகலா வீட்டின் முன் தொண்டர்கள் போராட்டம்!

Pagetamil
அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.சசிகலா அறிவித்துள்ள நிலையில் அவரது வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சசிகலா மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அரசியலில் இருந்தே விலகுவதாக...
இந்தியா

சுமுகமாக முடிந்த தொகுதி உடன்பாடு, தனிச் சின்னத்தில் போட்டி: ஸ்டாலின் – திருமா கையெழுத்து!

Pagetamil
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்தது. விசிக தனிச்சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியின் பேச்சு வார்த்தை சுமுகமாக ஆரம்பித்து திடீரென இழுபறியானது. திமுக தரப்பில் பிடிவாதமாக தொகுதிகளை...
இந்தியா

ஓரணியில் திரண்ட தோழமைக் கட்சிகள்; தி.மு.க கூட்டணி உடையும் நிலை!

Pagetamil
தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையில் திமுகவின் அணுகுமுறை காரணமாக பழைய மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இதனால் திமுக கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 2016 படுதோல்விக்குப்பின் திராவிடக்கட்சிகளுடன் கூட்டணி இல்லை...
இந்தியா

அரசியலில் இருந்து விலகுகிறேன்; திமுக ஆட்சியில் அமர்வதைத் தடுக்க ஒரு தாய் பிள்ளைகளாக இணையுங்கள்: சசிகலா அதிரடி அறிவிப்பு!

Pagetamil
அரசியலில் இருந்தே விலகுவதாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், அமமுக ஒருங்கிணைப்பாளர் டிடிவி தினகரனின் உறவினருமான வி.கே.சசிகலா அறிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் சசிகலாவின்...
இந்தியா

இந்திரா காந்தி எமர்ஜென்ஸியை அமல்படுத்தியது நிச்சயமாக தவறு: ராகுல் காந்தி

Pagetamil
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசர நிலையை (எமர்ஜென்சி) அமல்படுத்தியது நிச்சயமாக தவறானது என காங்கிரஸ் எம்.பி.யும் இந்திரா காந்தியின் பேரனுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர் கவுசிக் பாசுவுடன்...
இந்தியா

பெண் எஸ்.பியை சூப்பர் சிங்கராக்கி பாலியல் தொல்லை… காவல் அதிகாரியின் காதல் சேட்டை

Pagetamil
பாலியல் புகாரில் சிக்கியுள்ள சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரியை காரில் ஏற வைத்து சினிமா பாட்டு பாடச்சொல்லி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன்...
இந்தியா

பேச்சுத்திறனற்ற 14 வயது தலித் சிறுமி பலாத்காரம் செய்து படுகொலை

Pagetamil
உத்தரப்பிரதேசம் அலிகரில் பேச்சுத்திறனற்ற 14 வயது தலித் சிறுமி பலாத்காரத்திற்கு பின் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த இரண்டு தினங்களுக்கு பின்பும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் அலிகர் காவல்துறை திணறி வருகிறது. அலிகர் பகுதியில்...
இந்தியா

குஜராத் நகராட்சி, பஞ்சாயத்துகளிலும் பாஜக அபாரம்

Pagetamil
குஜராத் உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியை தொடர்ந்து நகராட்சி, பஞ்சாயத்துகளிலும் பாஜக அபாரமாக முன்னிலை பெற்றுள்ளது. குஜராத் மாநிலத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கு கடந்த மாதம் 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 6 மாநகராட்சிகளிலும்...