கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பம் கிராமத்தில் தனது பெற்றோருக்கு சிலை வைத்து நினைவகம் அமைத்துள்ள, நடிகர் ரஜினிகாந்த் கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கி வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் நாச்சிக்குப்பம்....
கோவையில் செய்தியாளர்களிடம் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று கூறியதாவது: பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் குடியிருக்கும் வீட்டின் மாத வாடகை ரூ.3.45 லட்சம். நண்பர்கள் யாராவது இவ்வாறு வருடக் கணக்கில் வாடகை செலுத்தி...
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி அவர் நாளை விசாரணைக்கு ஆஜராகிறார்.
டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி...
சித்திரை வருடப்பிறப்பான இன்றயத்தினம் (14.04.2023) மாலை மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் கடற்கரையில் அதிகளவு மக்கள் தத்தமது குடும்பத்தினருடன் மாலைப் பொழுதைக் கழித்திருந்தனர். இந்நிலையில் இளைஞர்கள் சிலர் அக்கடலில் என்ஜின் பொருத்திய சிறியரக படகு...
நான் சாதி பார்த்திருந்தால் ஒரு கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமியை முதல்வராகக் கொண்டு வந்திருக்கமாட்டேன் என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார்.
சென்னையில் வி.கே.சசிகலா வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழக அரசியலில் எதிர்க்கட்சிகளின்...