26.6 C
Jaffna
April 5, 2025
Pagetamil

Category : இந்தியா

இந்தியா

யூடியூப்பை பார்த்து ‘டயட்’டில் இருந்த இளம்பெண் உயிரிழப்பு!

Pagetamil
உடல் எடையைக் குறைப்பதற்காக யூடியூப்பை பார்த்து, அதிக உணவு கட்டுப்பாட்டு எடுத்துக்கொண்டு `டயட்’டில் இருந்த 18 வயதான கேரள இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் தலச்சேரியைச் சேர்ந்தவர் ஸ்ரீநந்தா(18). இவர்...
இந்தியா

சீமான் வீட்டு பாதுகாவலர் உள்ளிட்ட இருவர் ஜாமீன் கோரி மனு தாக்கல்: போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Pagetamil
சீமான் வீட்டில் போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டதாக துப்பாக்கியுடன் கைதான பாதுகாவலர் உள்ளிட்ட இருவருக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில்...
இந்தியா

மணமகள் ‘லெஹங்கா’ அணியாததால் கத்திச்சண்டை போட்ட சம்பந்திகள்

Pagetamil
விலை உயர்ந்த `லெஹங்கா’வை மணமகள் அணியாததால் தகராறு ஏற்பட்டு திருமணம் நின்றுவிட்டது. இதைத் தொடர்ந்து சம்பந்திகள் கத்தியை உருவி சண்டை போட்ட சம்பவம் ஹரியானாவின் பானிப்பட் நகரில் நடந்துள்ளது. ஹரியானாவின் பானிப்பட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு...
இந்தியா

தங்கம் கடத்திய நடிகை கைது!

Pagetamil
நடிகை ரன்யா ராவ் சர்வதேச அளவில் தங்கம் கடத்தியதாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கில் மும்பை, பெங்களூரு ஆகிய இடங்களில் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த நடிகை...
இந்தியா

கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Pagetamil
திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்​தவர் கவிஞர் நந்​தலாலா (70). இந்​தி​யன் வங்​கி​யில் பணி​யாற்றி ஓய்வுபெற்ற இவர், தமுஎகச மாநிலத் துணைத் தலை​வ​ராக​வும், தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்​றப் பொதுக்​குழு உறுப்​பின​ராக​வும் இருந்​தவர்....
இந்தியா

விஜயலட்சுமியுடன் சமரசம் செய்ய அவகாசம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்...
இந்தியா

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil
இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, தங்கச்சிமடத்தில் மீனவர்கள் தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை...
இந்தியா

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் பலி

Pagetamil
முன்விரோதம் காரணமாக 9ம் வகுப்பு மாணவனை பாடசாலை கழிப்பறையில் தாக்கிய குற்றத்தில் அம் மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் மிகுந்த...
இந்தியா

சம்மன் கிழிப்பு முதல் காவலாளி கைது வரை: சீமான் வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil
வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் போலீஸார் ஒட்டிய சம்மனை கிழித்த நாதக நிர்வாகி மற்றும் போலீஸாரை தாக்கிய காவலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் காவலாளி வைத்திருந்த துப்பாக்கியையும்...
இந்தியா

ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் தீவிரம் – யாழில் எதிர்ப்பு பேரணி

Pagetamil
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்றாவது நாளாகவும்...
error: <b>Alert:</b> Content is protected !!