யாழில் போலி நாணயத்தாள்களுடன் இளைஞன் கைது!

Date:

போலி நாணயத்தாளை கொடுத்து பொருள் கொள்வனவு செய்ய முயன்ற இளைஞன் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நல்லூர் கோயிலை அண்டிய பகுதியில் வர்த்தக நிலையத்தில் போலி 1000 ரூபா தாள்களை கொடுத்து பொருள் கொள்வனவு செய்ய முயன்ற போது சிக்கியுள்ளார்.

அவரிடமிருந்து போலி 1000 ரூபா தாள்கள் 5 கைப்பற்றப்பட்டன.

28 வயதான இளைஞனே கைதாகினார்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்த நிலத்தடி ஏவுதளங்களை விரைவாக சரி செய்யும் ஈரான்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான சமீபத்திய மோதலின் போது குறிவைக்கப்பட்ட பெரும்பாலான நிலத்தடி...

கல்முனை முஸ்லிம்களின் அடையாளம்: எச்.எம்.எம். ஹரீஸ்

கல்முனை மாநகரம் என்பது முஸ்லிம் சமூகத்தின் ஒரு அடையாளம் என்பதை தமிழ்...

மக்கா வெறுப்பை விதைக்கும் இடமல்ல; சவூதியில் இடம்பெற்ற விடயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது!

புனித மக்கா என்பது வெறுப்பையும் பிரிவினையையும் வளர்க்கும் இடமல்ல; மாறாக மன்னிப்பு,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்