உலக கச்சா எண்ணெய் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை இன்று (01) வீழ்ச்சி கண்டுள்ளது.
இதன்படி, WTI கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 97.47 அமெரிக்க டொலர்களாகவும், பிரன்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 103.1 அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1