மீண்டும் ராஜபக்‌ஷக்கள் பாணி அட்டூழியம்: காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் படையினர் அடாவடி: கூடாரங்கள் அகற்றல்; போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்!

Date:

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உள்ள காலி முகத்திடல் போராட்ட தளத்தில் பொலிஸாரும் படையினரும் சென்று ஆர்ப்பாட்டக்காரர்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தியதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி செயலகத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சில கூடாரங்கள் மற்றும் கட்டமைப்புகளை பாதுகாப்பு படையினர் அகற்றியுள்ளனர்.

நீர்கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரான சாமர ஜயசிங்க, காலி முகத்திடலில் இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்ட போராட்டக்காரர்களை சந்திக்க முற்பட்ட போது, இலங்கை விமானப்படை வீரர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்