பதவிவிலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பினார் கோட்டா!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவிவிலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இன்று மாலை சிங்கப்பூரை சென்று சேர்ந்ததை தொடர்ந்து பதவிவிலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், சபாநாயகர் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுக்கவில்லை.

spot_imgspot_img

More like this
Related

மயிலிட்டி காணி விடுவிப்பு: 14வது வாரமாகவும் தளராத மக்களின் அறவழிப் போராட்டம்

36 ஆண்டுகளாகத் தொடரும் அநீதி - மயிலிட்டி காணி விடுவிப்புக்காக 14...

மட்டக்களப்பில் முகநூல் மோசடி கும்பலிடம் 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாவை இழந்த பெண்

மட்டக்களப்பில் முகநூலில் 3 நாட்களில் நண்பனான வெளிநாட்டு வைத்தியர் என போலியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்