Pagetamil
உலகம்

அவுஸ்திரேலியாவில் அழகிய சிலந்தி கண்டுபிடிப்பு!

அவுஸ்திரேலியாவில் அழகிய வண்ணம் கொண்ட புதிய வகை சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சதுப்பு நிலப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள மராட்டஸ் நெமோ என அழைக்கப்படும் இந்த சிலந்தி 4 மில்லி மீட்டர் மட்டுமே நீளம் கொண்டது. மயில் சிலந்தி வகையைச் சேர்ந்த நெமோ, நடனங்கள் ஆடுவதில் தனித்துவம் பெற்றவை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரேஞ்ச் நிற முகவமைப்புடன் வெள்ளைக் கோடுகளுடன் காண்பதற்கு கோமாளியைப் போல இருப்பதால் இந்தச் சிலந்திக்கு நெமோ என பெயரிட்டுள்ளதாக இதனைக் கண்டுபிடித்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சீனாவில் செயற்கை சூரியன் பரிசோதனை வெற்றி

east tamil

ரஷ்யாவில் மாபெரும் ட்ரோன் தாக்குதல்

east tamil

நேபாளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்தியர்

east tamil

அமேசோன் நிறுவன 1,700 ஊழியர்கள் பணிநீக்கம்

east tamil

பிரித்தானிய கடல் எல்லைக்குள் நுழைந்த 2வது ரஷ்ய கப்பல்

east tamil

Leave a Comment