இன்றும் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படும்!

Date:

மேலும் 50,000 எரிவாயு சிலிண்டர்களை இன்று (1) சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

கொழும்பு, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு நேற்று சிலிண்டர்கள் கொண்டு செல்லப்பட்டதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.

2.3kg, 5kg மற்றும் 12.5kg எடையுள்ள எரிவாயு சிலிண்டர்கள் இன்றும் விநியோகிக்கப்படவுள்ளதுடன், எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் முகவர்களின் பட்டியலை லிட்ரோ எரிவாயு நிறுவன இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

spot_imgspot_img

More like this
Related

புங்குடுதீவில் கரையொதுங்கிய சடலம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 3ஆம் வட்டாரக் கடற்பகுதியில் சடலம் ஒன்று நேற்று (27)...

போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொலைபேசி உரையாடல்: முஜிபுர் ரஹ்மானிடம் விசாரணை!

போகம்பர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட ஒரு...

மோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

மட்டக்களப்பு புதூரில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்னால் உள்ள வீதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்