சில நாட்களாக எரிபொருள் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை முதல் மீளவும் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டது.
இதையடுத்து, இன்று பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
யாழ்ப்பாணம், வவுனியா பிரதேச எரிபொருள் நிரப்பு நிலையங்களின் காட்சிகள் இவை.





