நடு வீதியில் தாக்குதல் நடத்திய பொலிஸ்காரருக்கு நேர்ந்த கதி!

Date:

பன்னிப்பிட்டி பகுதியில் நடுவீதியில் லொறி சாரதியை தாக்கிய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லொறி சாரதியை நடுவீதியில் விழுத்தி, பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பொலிசார் நேற்று விசாரணையைத் தொடங்கினர்.

மஹரகம பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்ட உத்தியோகத்தரே இந்த தாக்குதலை மேற்கொண்டார்.

மஹரகம பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியை லொறி மோதியதை தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது.

இதேவேளை, இந்த தாக்குதலிற்குள்ளான சாரதியும் கைது செய்யப்பட்டார். இருவரும் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்.

spot_imgspot_img

More like this
Related

தையிட்டி காணி ஆக்கிரமிப்பு மற்றும் பொய் வழக்குகளுக்கு எதிராகத் தளராது போராடுவோம்!

தையிட்டியில் தமிழ் மக்களின் சொந்தக் காணிகளைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துப் பிரம்மாண்ட விகாரை...

நிந்தவூரில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கும் பாலர்களுக்கும் மகிழ்ச்சிப் பரிசுகள்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, நிந்தவூர் பிரதேசத்தில் விசேட தேவைகளைக் கொண்ட...

சிறுவர் தினத்தில் மாணவர்களுக்கு சேமிப்பு பழக்கம் ஊக்குவிப்பு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, "வுமென்ஸ் கோர்ப்ஸ் - ஸ்ரீலங்கா" (Women's...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்