26.1 C
Jaffna
December 12, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

நாளை மஹிந்த பதவிவிலகுகிறார்?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய இணங்கியுள்ளதாகவும் அவர் நாளை (04) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய பிரதமரின் கீழ் புதிய அமைச்சரவை இந்த வாரம் நியமிக்கப்படலாம் என்றும் தெரிய வருகிறது.

இதேவேளை, தேசிய ஒருமித்த அரசாங்கமொன்றை அமைப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் அரசாங்கத்தில் இருந்து விலகிய சுயேச்சைகள் குழுவிற்கும் இடையில் நேற்று (02) காலை கொள்கை உடன்பாடு எட்டப்பட்டது.

இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்படி, தேசிய ஒருமித்த அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் தொடர் உயிரிழப்புக்களுக்கு எலிக்காய்ச்சலே காரணம்: பரிசோதனையில் உறுதியானது!

Pagetamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் ஒதுங்கி, புதியவர்களுக்கு வழிவிட யோசனை: புதிய அணிகள் இணைய பேச்சு!

Pagetamil

சிரியா முன்னாள் ஜனாதிபதி அசாத் பற்றிய மர்மம் விலகியது: ரஷ்யா புகலிடம் அளித்துள்ளது!

Pagetamil

சிரியா தலைநகரும் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது: அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி முடிந்தது!

Pagetamil

திருத்தப்பட்ட அரசி விலைகள் அறிவிப்பு!

Pagetamil

Leave a Comment