25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

இலங்கையின் எரிபொருள் கையிருப்பு எவ்வளவு?: அமைச்சர் காஞ்சன தகவல்!

மார்ச் 20 ஆம் திகதி செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ள சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் விரைவில் இயங்க தொடங்கவுள்ளது.

கப்பலில் எடுத்து வரப்பட்டுள்ள கச்சா எண்ணெயை இனறு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதை தொடர்ந்து அடுத்த 6 நாட்களில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தனது பணிகளை தொடங்கும்.

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் தற்போது உள்ள எரிபொருள் இருப்புக்கள் பற்றிய விவரங்களையும் அமைச்சர் தெரிவித்தார்.

டீசல் 23022 மெட்ரிக் தொன்
சூப்பர் டீசல் 2588 மெட்ரிக் தொன்
92 பெட்ரோல் 39968 மெட்ரிக் தொன்
95 பெட்ரோல் 7112 மெட்ரிக் தொன்
JETA1 3578 மெட்ரிக் தொன்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

Leave a Comment