யாழ் மாவட்டத்தில் இன்று 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று 743 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 143 பேருக்கு தொற்று உறுதியானது.
திருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய தொற்றாளர்கள் 109 பேர் வரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
1
+1
+1
1
+1
1