முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.
மாலை 5 மணிக்கு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு ஆரம்பமாகவுள்ளது.
நாளை புதிய அமைச்சரவை நியமிக்கப்படுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1