Pagetamil
இலங்கை

கோட்டாவிற்காக கூவிய குயில் போராட்டக்காரர்களால் விரட்டியடிப்பு: அமெரிக்காவிலும் அசம்பாவிதம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை வீடு செல்ல வலிறுத்தி அமெரிக்காவின் லொஸ் எஞ்சல்ஸ் நகரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த சிங்கள நடிகை, பாடகி சஞ்சீவனி வீரசிங்க அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

நடிகை சஞ்சீவனி வீரசிங்க தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தவர்.

இந்த நிலையில் கோட்டா எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அவர் வந்திருந்தார். எனினும், போராட்டக்காரர்கள் அவரை அங்கிருந்து வெளியேற்றினர்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரயில் சேவைகள் ரத்து: பயணிகள் கடும் சிரமத்தில்

east tamil

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

east tamil

துமிந்த சில்வா, ஹிரு பற்றிய தகவல்களை வெளியிட தடை

Pagetamil

பட்டம் விட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள்

Pagetamil

Leave a Comment