நாளாந்த செய்திகள் காலி முகத்திடலில் பெரும் போராட்டம்! By: Pagetamil Date: April 9, 2022 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அரசும் பதவிவிலக வலியுறுத்தி காலி முகத்திடலில் பெரும் போராட்டம் இடம்பெற்று வருகிறது. நாட்டின் பல பாகங்களிலுமிருந்து சுமார் 10,000 இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு திரண்டுள்ளனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleதமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய நிர்வாகம் தெரிவு!Next articleகாலி முகத்திடலில் திரண்ட மக்கள் வெள்ளம்; ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் போராட்டம்! More like thisRelated அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல் divya divya - September 7, 2026 கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை... வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்! divya divya - September 7, 2026 “சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்,... மட்டக்களப்பு ஊழல் மோசடி தொடர்பாக இன்னாள் முன்னாள் எம்.பிக்கள் சிலர் மீது விசாரணை நடைபெறுகின்றது—திருட்டு கும்பலின் தலைவர் ரணில்– தேசிய மக்கள் சக்தி எம்.பி. கந்தசாமி பிரபு காட்டம் divya divya - September 7, 2026 மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது ஊழல்... பரபரப்பான செய்திகள் அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல் வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்! மட்டக்களப்பு ஊழல் மோசடி தொடர்பாக இன்னாள் முன்னாள் எம்.பிக்கள் சிலர் மீது விசாரணை நடைபெறுகின்றது—திருட்டு கும்பலின் தலைவர் ரணில்– தேசிய மக்கள் சக்தி எம்.பி. கந்தசாமி பிரபு காட்டம் 22வது திருத்தத்திற்கு எதிரான மனு விசாரிக்கப்படாததற்கு எதிராக மனு ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞன் மடக்கி பிடிப்பு