தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுடன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன், எரிவாயு வாங்க வரிசையில் நின்றபோது, எடுத்த புகைப்படமென ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
பின்னர், ஊடகங்கள் இது தொடர்பில் வே.இராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டபோது, வீட்டுத்தேவைக்காக எரிவாயு வாங்க விநியோக மையமொன்றின் முன்பாக வரிசையில் நின்றது உண்மையென்றார்.




