இலங்கை இலங்கையில் நேற்று ரூ.119 பில்லியன் அச்சிடப்பட்டது! By: Pagetamil Date: April 7, 2022 இலங்கை மத்திய வங்கி புதன்கிழமை 119.08 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது. இந்த ஆண்டில் ஒரே நாளில் அச்சிடப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். இந்த ஆண்டில் (2022) இலங்கை நிதிச் சந்தையில் ரூ. 432.76 பில்லியன் சேர்க்கப்பட்டுள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleமத்திய வங்கி ஆளுனர், நிதியமைச்சின் செயலாளர் நியமனம்!Next articleகோட்டபாய அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு பௌத்த குருமாரும், ஆசிரியர்களும் வவுனியாவில் போராட்டம் More like thisRelated மேகா சுக்லா divya divya - November 4, 2026 முச்சக்கர வண்டி கவிழ்ந்து 4 பாடசாலை மாணவர்கள் காயம்! divya divya - November 4, 2026 ஹட்டன் - புளியாவத்தை பிரதான சாலையில், பி.டபிள்யூ. (P.W.) பகுதியில், மாணவர்கள்... பெண் கொலை: தூக்கில் ஆணின் சடலம்! divya divya - November 4, 2026 புசல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரகல, பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி... பரபரப்பான செய்திகள் மேகா சுக்லா முச்சக்கர வண்டி கவிழ்ந்து 4 பாடசாலை மாணவர்கள் காயம்! பெண் கொலை: தூக்கில் ஆணின் சடலம்! துடுப்பாட்ட தரவரிசையில் 16வது இடத்திற்கு முன்னேறிய பவன் ரத்நாயக்க வங்கி கணக்குகளைத் திறக்க, வாகன வருவாய் உரிமங்களைப் புதுப்பிக்க TIN சான்றிதழ் தேவையில்லை: நிதி அமைச்சு