சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நேற்று (1) மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.
நாடளாவிய ரீதியில் அமுலப்படுத்தப்படும் மின்வெட்டின் அடிப்படையில் நேற்று மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்ட சமயத்தில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கி பழுதடைந்தது.
இதனால் நேற்று இரவு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மின்சாரம் இருக்கவில்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1