நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இது நேற்று (1) முதல் செயலில் உள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பையும், நாட்டின் நல்வாழ்வையும் உறுதி செய்வதற்கும், மக்களின் வாழ்க்கைக்கான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுவதற்கும் ஜனாதிபதி இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் அவசரநிலை என்றால் என்ன என்பதை விளக்கும் பின்வரும் சுருக்கத்தை வெளியிட்டது.
வர்த்தமானி அறிவித்தல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1