நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாத 191 பகுதிகளின் பட்டியலை பொது பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகை, நாடாளுமன்றம் மற்றும் எம்பிக்கள் வீட்டுத் திட்டம் ஆகியவை இந்த பட்டியலில் அடங்குகின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1