கோட்டா அரசின் வீம்பே இவ்வளவு நெருக்கடிக்கும் காரணம்!

Date:

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே இலங்கை இவ்வளவு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஐ.தே.க அரசாங்கங்கள் இதேபோன்ற பொருளாதார நெருக்கடியின் போது நாட்டைக் கைப்பற்றி பொருளாதாரத்தை மீட்டெடுத்த பல சந்தர்ப்பங்கள் இருப்பதாகவும்  விக்கிரமசிங்க கூறினார்.

காலதாமதம் செய்வதோ அல்லது சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதையோ தவிர வேறு தீர்வு இல்லை என தாம் தொடர்ச்சியாக தெரிவித்து வருவதாக சமூக ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

நெஞ்சில் கையடக்க தொலைபேசி வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து...

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்