விஜயகாந்தின் புதிய தோற்றத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Date:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கோலோச்சியவர் விஜயகாந்த். குறிப்பாக இவரது ஆக்சன் படங்களை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக தனக்கென வெறித்தனமான ரசிகர்களைக் கொண்டவர் விஜயகாந்த்.

நடிகர் சங்கத் தலைவராக இருந்து பல்வேறு பணிகளை செய்தார். தனது உதவும் குணத்தால் மக்கள் மனதில் இடம்பிடித்தார். மற்ற நடிகர்கள் தயங்கிக்கொண்டிருந்தபோது தைரியமாக களத்தில் குதித்து தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார்.

கட்சி தொடங்கிய சில ஆண்டுகளுக்குள்ளாகவே தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்ற நிலைக்கு தனது கட்சியை உயர்த்திக்காட்டினார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தற்போது ஓய்வில் இருக்கிறார்.

இருப்பினும் அவ்வப்போது அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவரது சமீபத்திய புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...

வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்!

“சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்