கடந்த வருடத்தில் ஒருநாள் மின்வெட்டால் ரூ .1,471 மில்லியன் இழப்பு!

Date:

கடந்த ஆண்டு நாட்டில் பதிவான ஒன்பது மணி நேர மின்வெட்டு காரணமாக  ரூ .1,471 மில்லியன் இழப்பை சந்தித்ததாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும  தெரிவித்தார்.

இன்று (23) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய, கடந்த வருடம் ஓகஸ்ட் 17 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட 9 மணித்தியால மின்வெட்டு காரணமாக 10.8 மில்லியன் யூனிட் மின்சாரம் நுகர்வுக்காக வெளியிடப்படவில்லை என்றார்.

நுகர்வோருக்கு உற்பத்தி செய்யப்படாத அல்லது வெளியிடப்படாத ஒவ்வொரு யூனிட் மின்சக்திக்கும் நாடு சுமார் ரூ .136 இழப்பை சந்திக்கிறது என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தி மீதான இறுக்கமான பிடியை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் ஈரான்

ஈரான் தனது அணுசக்தித் திட்டம் குறித்துப் பேசாமல், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள...

தற்குறி போல நடந்த அர்ச்சுனா கைது!

பாராளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸாரால்...

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்