நேற்று 26 கொரோனா உயிரிழப்புக்கள்!

Date:

இலங்கையில் மேலும் 26 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை பதிவான கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 15,621 ஆக உயர்ந்துள்ளது.

17 ஆண்களும் 9 பெண்களும் நேற்று உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 2 ஆண்கள் 30 வயதுக்கும் குறைவானவர்கள்.

4 ஆண்களும் 2 பெண்களும் 30 மற்றும் 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாகவும், 11 ஆண்களும் 7 பெண்களும் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...

வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்!

“சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்