அரசின் கொள்கைப் பிரகடன உரை மீதான விவாதம் நாளையும் தொடரும்!

Date:

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின் மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நாளை மூன்றாவது நாளாக தொடர்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த ஒத்திவைப்பு வேளை விவாதம் நாளை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் நடைபெறும் என பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட கொள்கை அறிக்கை மீதான விவாதம் நேற்று ஆரம்பமாகி இன்றும் இடம்பெற்று வருகின்றது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பம்.. தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு… த.வெ.க முன்னிலையில்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர், துணை முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள்...

முல்லைத்தீவில் இரு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல்...

யாழில் பியர் போத்தலால் தாக்கப்பட்டவர் பலி

யாழ்ப்பாணத்தில் பியர் போத்தலால் தாக்கப்பட்டதில் 36 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்