முழங்காவிலில் எரிவாயு சிலிண்டர் விபத்து!

Date:

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் சமயல் எரிவாயு சிலிண்டர் கசிவு ஏற்பட்டு, தீப்பற்றியுள்ளது.

இன்று பிற்பகல் 3 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உணவகத்தில் உணவு தயாரிப்பதற்காக சிலிண்டரை பயன்படுத்த முயற்சித்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எரிவாயு கசிவு ஏற்பட்டு, அடுப்புடன் இணைக்கும் வயர் பகுதி வெடித்துள்ளது. தீப்பற்றிய போதும், அங்கிருந்தவர்களால் தீ அணைக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்