நேற்று 17,443 நபர்களுக்கு COVID-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
சுகாதார அமைச்சகத்தின் தொற்றுநோய் பிரிவு வௌியிட்ட தகவல்படி-
சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 1,069 பேருக்கும், இரண்டாவது சினோபார்ம் டோஸ் 6,233 பேருக்கும் வழங்கப்பட்டது.
ஒரு நபருக்கு இரண்டாவது ஸ்புட்னிக்-வி தடுப்பூசி டோஸ் வழங்கப்பட்டது. 3,065 நபர்கள் ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றனர் மற்றும் 507 நபர்கள் இரண்டாவது ஃபைசர் டோஸைப் பெற்றனர்.
நேற்று 6,560 பேருக்கு ஃபைசர் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டது.
8 நபர்கள் மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பெற்றனர்.
இலங்கையில் இதுவரை 13,682,459 நபர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1