இணையத்தில் விபச்சார விளம்பரம்: 3 அழகிகள் கைது!

Date:

விபச்சார விளம்பரங்களை இணையத்தில் வெளியிட்டு, விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று அழகிகளை மகரகம பொலிசார் கைது செய்துள்ளனர்.

21 வயது யுவதி, 28 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயார், 31 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் ஆகியோரே கைதாகியுள்ளனர்.

அவர்கள் பசறை, வலஸ்முல்ல குருநாகல் பகுதிகளை சேர்ந்தவர்கள்.

தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதாக வீடுகளில் கூறி, கொழும்பில் தங்கியிருந்து கடந்த சில வருடங்களாக அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இணையத்தளத்தை பயன்படுத்தி இவர்கள் விபச்சார விளம்பரம் செய்துள்ளனர். தமது பல்வேறு ஆபாச படங்களை பதிவேற்றி, கட்டணம் மற்றும் வாடிக்கையாளர்களிற்கு கிடைக்கும் வசதிகளை குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் பற்றிய தகவல் கிடைத்ததும், நேற்று கைது செய்யப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்