பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய ஸ்ருதி கடந்த ஞாயிறன்று வெளியேற்றப்பட்டார். அவர் மிகுந்த கனவுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததாகவும், தான் இவ்வளவு சீக்கிரம் வெளியேற்றப்படுவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று வருத்தத்துடன் வெளியேறியிருந்தார்.
இந்த நிலையில் விளையாட்டு வீராங்கனையான ஸ்ருதியின் பழைய நீச்சலுடை புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. டூபீஸ் நீச்சல் உடையில் கவர்ச்சியுடன் சிரித்தபடி ஸ்ருதி போஸ் கொடுத்து புகைப்படங்களை பார்த்து நீச்சல் உடையில் ஸ்ருதியா என ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் வாயை பிளந்து வருகின்றனர்.
ஸ்ருதி விளையாட்டு வீராங்கனை மட்டுமின்றி மொடல் அழகி என்பதால் பல்வேறு போட்டோஷூட்களை நடத்தி உள்ளார். ஆனாலும் நீச்சலுடை புகைப்படங்கள் தற்போதுதான் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1