நேற்று 681 பேருக்கு தொற்று!

Date:

நாட்டில் நேற்று 681 கோவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை  527,064 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட அனைவரும் புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 402 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 480,499 ஆக உயர்ந்தது.

தற்போது 33,354 நபர்கள் பல மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று கொரோனா தொற்றினால் 23 பேர் உயிரிழந்தனர். நாட்டில் இதுவரை பதிவான உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 13,354 ஆக உயர்ந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட...

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்