அவுஸ்திரேலியா செல்வதற்கான டிசம்பர் மாத விமானப் பயணச் சீட்டுகள் விற்று முடிந்தன

Date:

அவுஸ்திரேலியா செல்வதற்கான விமானப் பயணச் சீட்டுகளின் தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சுமார் ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு அவுஸ்திரேலியா தனது எல்லைகளைத் திறந்து விடத் தயாராகி வருகிறது.

டிசம்பரில், சில விமானங்களுக்கான பயணச் சீட்டுகள் விற்று முடிந்து விட்டதாக Qantas நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக, அவுஸ்திரேலியர்களுக்கும், நிரந்தவாசிகளுக்கும் அனுமதி வழங்கப்படும்.

மாணவர்களும், சுற்றுப் பயணிகளும் அவுஸ்திரேலியா செல்ல அனுமதிப்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்