பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ச, தனது செல்லப்பிராணியான பூனை காணாமல் போய்விட்டதாக முகநூலில் பதிவிட்டுள்ளார்.
ரோஹித ராஜபக்ச தனது முகநூலில், செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட பூனை காணாமல் போய்விட்டதாகவும், பூனையைக் கண்டுபிடிக்க உதவும்படியும் கேட்டுள்ளார்.
இந்த பூனை துருக்கிய அங்கோரா குடும்பத்தைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது.




