இன்று ஐ.நாவில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 வது அமர்வில் உரையாற்ற உள்ளார்.

இன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை  உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐநா பொதுச்சபையில் உரையாற்றும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

பொது விவாதம் நேற்று நியூயோர்க்கில் தொடங்கியது.

100 க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் உயர்மட்ட பிரதிநிதிகள்  உரையாற்றவுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்