உலக வில்வித்தை சம்பியன்ஷிப்பில் இலங்கை வீராங்கணை!

Date:

அமெரிக்காவில் நடைபெறும் வில்வித்தை உலக சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த இலங்கை பொலிஸ் மகளிர் சார்ஜன்ட் அனுராதா விஜேசிங்க கருணாரத்ன தகுதி பெற்றுள்ளார்.

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் இந்த மாதம் 20 ஆம் திகதி ஆரம்பித்து 26 ஆம் திகதி வரை அமெரிக்காவின் யாங்க்டன் தெற்கு டகோட்டாவில் நடைபெறும்.அனுராதா விஜேசிங்க, நாளை (22) போட்டிகளில் கலந்து கொள்வார்.

அவர் 2010 ஆம் ஆண்டில் வில்வித்தை விளையாட்டில் நுழைந்து தேசிய வில்வித்தை சாம்பியனானார்.

அவர் 2016 மற்றும் 2019 தெற்காசிய வில்வித்தை  போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

காலியை சேர்ந்த அனுராதா விஜேசிங்க கருணாரத்ன, 2003 ஆம் ஆண்டு இலங்கை காவல்துறையில் பெண் காவலராக சேர்ந்தார்.

spot_imgspot_img

More like this
Related

வரவு செலவு திட்டத்தின் 2ஆம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, 97...

இலங்கை தமிழ் அரசு கட்சி வரவு செலவு திட்டத்தை எதிர்க்கும்!

இலங்கைத் தமிழ் அரசு கட்சி, 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக...

மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான வான் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிலுள்ள வந்தாறுமூலை மாவடிவேம்பு பகுதியில் 2015 ஆண்டு இடம்பெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்