நாட்டில் இன்று (8) மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
ஹேமத்தகமவை சேர்ந்த 19 வயது பெண், அநுராதபுரத்தை சேர்ந்த 72 வயது பெண், தர்கா நகரை சேர்ந்த 51 வயது பெண், கொழும்பு 6 ஐ சேர்ந்த 78 வயது ஆண், ஜா எலவை சேர்ந்த 59 வயது ஆண் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1