கவர்ச்சியில இறங்கிய மகேஷ்வரி: மிரளும் இளைஞர்கள்!

Date:

விஜய் டிவிக்கு ஒரு டிடி போல் ஒரு காலத்தில் மற்றுமொரு டிவியின் முன்னனி விஜே வாக இருந்தவர் மகேஸ்வரி. திடீரென கேமராவிற்கு மொத்தமாக முழுக்கு போட்டுவிட்டு காணமால் போய்விட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘புது கவிதை’ தொடரின் மூலம் சின்னத்திரையில் மீண்டும் இடம்பிடித்தார்.

அதன்பின் சென்னை 28 படத்தின் இரண்டாவது பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து சரியான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சீரியல் மற்றும் சினிமாக்களில் மீண்டும் இவரை காண முடியவில்லை. சமீபகாலமாக கவர்ச்சியான போட்டோஷூட் எடுத்து அதை சமூகவலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இப்போதும் இன்ஸ்டாகிராமில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை மிரள விட்டு வருகிறார்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...

மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்