வைரலாகும் சினேகன் – கனிகா புகைப்படம்!

Date:

தமிழ் திரையுலகில் பிரபல பாடலாசிரியராக இருப்பவர் கவிஞர் சினேகன். இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்டதால், தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். சமீபத்தில் இவருக்கும், பிரபல நடிகை கனிகாவுக்கு நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் நடந்தது.

இந்த புதுமணத் தம்பதிகள் அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிடுகிறார்கள். அந்த வகையில் தற்போது கனிகா அவரின் கணவர் சினேகனுடன் ஜோடியாக எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாக வருகிறது. வேகமாக ரசிகர்களை கவர்ந்துள்ளது.

 

 

spot_imgspot_img

More like this
Related

அட்டாளைச்சேனையில் மாணவிகளை துன்புறுத்தியதாக விரிவுரையாளர் கைது

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு...

ஆபாசக் காணொளிகளைக் காட்டி கலாசாலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 55 வயது விரிவுரையாளர் கைது

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு...

விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் பதிவு

நீதிமன்ற அவமதிப்புக்கு வழிவகுக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்